Usb light (UVR) with flexible neck, built in voice control function for turn on, turn off, dimming the light and brighten the light, can connect with computer, power bank or any USB gadget.
குரல் வழி கட்டளையை ஏற்று இயங்கும் மின் விளக்கு.
USB PORT உள்ள எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருளிலும் பயன்படுத்தலாம்.
லேப்டாப், மொபைல் சார்ஜர், பவர்பேங்க் ஆகிய பொருட்களில்.
இரவில் லேட்டாப் கீ போர்டடில் டைப் செய்துவதற்கு மிகவும் பயன்படக்கூடிய பொருள்.
ஆன் செய்ய ஆங்கிலத்தில் Light on என்று கூறவும்.
லைட்டை ஆப் செய்ய ஆங்கிலத்தில் Light off என்று கூறவும்.
பிரகாசத்தை கூட்ட brighten The Light என்று கூறவும்.
பிரகாசத்தை குறைக்க DIM The Light என்று கூறவும்.
- Availability: 10 In Stock
There are no reviews for this product.