I96 8K Video Playback 4K Android TV Box, Ultra HD Smart Media Player with Remote Control
“Need help or more details? Tap the WhatsApp button below to chat with us instantly.”
வாட்ஸ் அப்பில் தகவல் பெற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.
i96 8K video playback 4k Android TV Box – Convert Your LCD TV into a Smart TV
🔧 Key Features:
Cook Ultra HD support for stunning picture clarity
Android OS - 14 for smooth, fast, and customizable operation
Pre-installed apps: YouTube, Netflix, Prime Video, Google Play Store
Voice control remote for easy navigation
Wi-Fi and HDMI support for seamless connectivity
Compact design with stylish packaging
🛠️ What’s in the box
Voice Remote Control
HDMI Cable
Power Adapter
User Manual
Upgrade your TV experience — no need to buy a new smart TV. Just plug in the i96 4K Android Box and enjoy premium streaming in seconds.
இந்த 4K ஆண்ட்ராய்டு டிவி பெட்டியுடன் உங்கள் பொழுது போக்கை அனுபவியுங்கள்.
கூடவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு சற்று பாதுகாப்பு கொடுங்கள்.
நீண்ட நேரம் செல்போனின் சிறிய திரையில், youtube போன்ற தளங்களில் வீடியோக்களை பார்க்கும் குழந்தைகளை சற்று தூரத்தில் அமர்ந்து பெரிய திரையில் பார்க்க செய்யலாம்.
இந்த சிறிய ஆனால் சக்திவாய்ந்த சாதனம் உங்களிடம் உள்ள பழைய LCD
அதாவது ஸ்மார்ட் அல்லாத டிவியை கூட உடனடியாக ஸ்மார்ட் T.V யாக மாற்றுகிறது,
சில நேரங்களில் நீங்கள் வைத்திருப்பது ஸ்மார்ட் டிவி யாக இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதற்கான அப்டேட்ஸ் கிடைக்காத காரணத்தினால், youtube போன்ற செயலிகள் அதில் இயங்குவதை நிறுத்தி விடுகின்றன. அதுபோன்ற செயலற்ற நிலையில் உள்ள டிவி களையும் இந்த பெட்டியின் உதவியுடன் உயிர் கொடுக்க முடியும்.
பயன்பாடுகள்:
youtube போன்ற ஸ்ட்ரீமிங் மற்றும் உயர்-வரையறை உள்ளடக்கத்தின் உலகத்தைத் திறக்கிறது.
- Availability: 1 In Stock
arunkumar
09/01/2025 Verified purchase
best price,no still no hanking.